காட்லீப் டைம்லர்
தோற்றம்
காட்லீப் டைம்லர் | |
|---|---|
காட்லீப் டைம்லர் | |
| பிறப்பு | மார்ச்சு 17, 1834 Schorndorf, Württemberg |
| இறப்பு | மார்ச்சு 6, 1900 (அகவை 65) |
| தேசியம் | செருமனி |
| பணி | பொறியாளர், தொழிலதிபர், தானுந்து முன்னோடி |
| அறியப்படுவது | Daimler-Motoren-Gesellschaft (Daimler Motors Corporation, DMG) |
காட்லீப் டைம்லர் (மார்ச்சு 17, 1834 – மார்ச்சு 6, 1900) ஒரு செருமானியப் பொறியாளரும் கருவி வடிவமைப்பாளரும் ஆவார். இவர் தானுந்து, உள் எறி பொறிகளை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவர் ஆவார். இவர் அதிவேக பெட்ரோல் பொறியையும் முதன்முதலில் நான்கு சக்கர தானுந்தையும் உருவாக்கினார்.