பகவதி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 35: வரிசை 35:
| Artist = [[தேவா]]
| Artist = [[தேவா]]
| Cover = bagavathi acd.jpg
| Cover = bagavathi acd.jpg
| Released =
| Released = 2002
| Recorded =
| Recorded =
| Genres =
| Genres =
வரிசை 42: வரிசை 42:
| Reviews =
| Reviews =
| Last album =
| Last album =
| This album = ''[[பகவதி (திரைப்படம்)|பகவதி]]''<br />([[2002]])
| This album =பகவதி
| Next album =
| Next album =
}}
}}

08:01, 14 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

பகவதி
இயக்கம்ஏ. வெங்கடேசு
தயாரிப்புகே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
சி. வேணுகோபால்
கதைபட்டுக்கோட்டை பிரபாகர்
இசைதேவா
நடிப்புவிசய்
இரீமா சென்
ஆசிசு வித்யார்தி
செய்
வடிவேலு
ஒளிப்பதிவுஆர். இரத்னவேலு
படத்தொகுப்புவி. டி. விசயன்
கலையகம்இலட்சுமி மூவி மேக்கர்சு
வெளியீடுநவம்பர் 4, 2002
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

பகவதி (Bagavathi) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் ஏ. வெங்கடேசின் இயக்கத்திலும் பட்டுக்கோட்டை பிரபாகரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

நடிகர்கள்

நடிகர் கதைமாந்தர்
இரீமா சென் அஞ்சலி
விசய் பகவதி

[3]

பாடல்கள்

Untitled
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)
1 அள்ளு அள்ளு உதித்து நாராயண் 05:23
2 அச்சமில்லை அச்சமில்லை சங்கர் மகாதேவன் 03:43
3 ஜூலை மலர்களே கார்த்திக்கு, சாதனா சர்கம் 04:48
4 கை கை சங்கர் மகாதேவன், அனுராதா சிறீராம் 05:05
5 ஷையோ ஷையோ திம்மி, சாதனா சர்கம் 05:23
6 விக்கல் விசய், வடிவேலு 03:47

[4]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவதி_(திரைப்படம்)&oldid=1548457" இலிருந்து மீள்விக்கப்பட்டது