ஹம்பிறி போகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18: வரிசை 18:
}}
}}
'''ஹம்ப்ரே போகார்ட்''' ([[டிசம்பர் 25]], [[1899]] – [[சனவரி 14]], [[1957]]) ஓர் அமெரிக்க நடிகர். பல்வேறு வேலைகளை முயன்றுபார்த்த பின்னர் 1921 இல் இவர் நடிகரானார்.கிட்டத்தட்ட 30 ஆண்டு தொழில் வாழ்க்கையில், அவர் சுமார் 75 அசையும் திரைப்படங்களில் நடித்துள்ளார்,பரவலாக ஒரு அமெரிக்க கலாச்சார சின்னமாக கருதப்படுகிறார்.1999 ல், அமெரிக்க திரைப்பட நிறுவனம் அமெரிக்க சினிமா வரலாற்றில் மிக பெரிய ஆண் நட்சத்திரமாக போகார்ட்டை அறிவித்தது. 1941ல் 'ஹை சியர்ரா' மற்றும் 'த மல்டீஸ் ஃபால்கன்' படங்கள் போகர்ட்டை ஒரு முன்னணி நடிகராக மாற்றின.அடுத்த ஆண்டு, காஸபிளான்காவி்ல் அவரது நடிப்பு, அவரது தொழிலை உச்சநிலைக்கு உயர்த்தியது.

==ஆரம்ப வாழ்க்கை==
போகர்ட் நியூயார்க் நகரில், டாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட் மற்றும் மௌட் ஹம்ப்ரேவுக்கு மூத்த குழந்தையாக கிறிஸ்துமஸ் தினத்தன்று, 1899 இல் பிறந்தார்.போகர்ட்டின் தந்தை, பெல்மண்ட், ஒரு இதய அறுவை சிகிச்சையாளர்.போகார்ட்டுக்கு இரண்டு இளைய சகோதரிகள், பிரான்செஸ் மற்றும் கேதரின் எலிசபெத் (கே).போகர்ட் அவரது கடலைப் பற்றிய பேரார்வத்தால் 1918 வசந்த காலத்தில் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார்.
==திரைப்பட வாழ்க்கை==
அவரது முதல் படம் 'பெட்ரிஃபைடு ஃபாரஸ்ட்' 1936ல் வெளியானது.போகர்ட் 1942 இன் காஸபிளான்காவி்ல் 'ரிக் பிளெய்னெ' கதாபாத்திரத்தில் நடித்தார்.காஸாபிளான்கா 1943ல் சிறந்த படத்திற்கான அகாடமி விருதை வென்றது.இப்படம் அவரை ஸ்டுடியோ பட்டியலின் நான்காவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு கொண்டுசென்றது மற்றும் அவரது அவரது ஆண்டு சம்பளம் [[$]] 4,60,000 மேல் சென்றதுடன் உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் நடிகராக ஆக்கியது.

18:45, 27 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஹம்ப்ரே போகார்ட்
படிமம்:Humphrey Bogart by Karsh (Library and Archives Canada).jpg
1946 இல்
இயற் பெயர் ஹம்ப்ரே டீஃபாரஸ்ட் போகார்ட்
பிறப்பு (1899-12-25)திசம்பர் 25, 1899
நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு சனவரி 14, 1957(1957-01-14) (அகவை 57)
லாஸ் ஏஞ்சலஸ்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1920–1956
துணைவர் ஹெலன் மெங்கன் (1926–27)
மேரி பிலிப்ஸ் (1928–37)
மாயோ மெதோட் (1938–45)
லாரன் பேகல் (1945–till death)
பிள்ளைகள் ஸ்டீபன் ஹம்ப்ரே போகார்ட் (பிறப்பு 1949)
லெஸ்லி ஹோவர்ட் போகர்ட் (பிறப்பு 1952)
பெற்றோர் டாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட்,
மௌட் ஹம்ப்ரே
இணையத்தளம் www.humphreybogart.com

ஹம்ப்ரே போகார்ட் (டிசம்பர் 25, 1899சனவரி 14, 1957) ஓர் அமெரிக்க நடிகர். பல்வேறு வேலைகளை முயன்றுபார்த்த பின்னர் 1921 இல் இவர் நடிகரானார்.கிட்டத்தட்ட 30 ஆண்டு தொழில் வாழ்க்கையில், அவர் சுமார் 75 அசையும் திரைப்படங்களில் நடித்துள்ளார்,பரவலாக ஒரு அமெரிக்க கலாச்சார சின்னமாக கருதப்படுகிறார்.1999 ல், அமெரிக்க திரைப்பட நிறுவனம் அமெரிக்க சினிமா வரலாற்றில் மிக பெரிய ஆண் நட்சத்திரமாக போகார்ட்டை அறிவித்தது. 1941ல் 'ஹை சியர்ரா' மற்றும் 'த மல்டீஸ் ஃபால்கன்' படங்கள் போகர்ட்டை ஒரு முன்னணி நடிகராக மாற்றின.அடுத்த ஆண்டு, காஸபிளான்காவி்ல் அவரது நடிப்பு, அவரது தொழிலை உச்சநிலைக்கு உயர்த்தியது.

ஆரம்ப வாழ்க்கை

போகர்ட் நியூயார்க் நகரில், டாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட் மற்றும் மௌட் ஹம்ப்ரேவுக்கு மூத்த குழந்தையாக கிறிஸ்துமஸ் தினத்தன்று, 1899 இல் பிறந்தார்.போகர்ட்டின் தந்தை, பெல்மண்ட், ஒரு இதய அறுவை சிகிச்சையாளர்.போகார்ட்டுக்கு இரண்டு இளைய சகோதரிகள், பிரான்செஸ் மற்றும் கேதரின் எலிசபெத் (கே).போகர்ட் அவரது கடலைப் பற்றிய பேரார்வத்தால் 1918 வசந்த காலத்தில் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார்.

திரைப்பட வாழ்க்கை

அவரது முதல் படம் 'பெட்ரிஃபைடு ஃபாரஸ்ட்' 1936ல் வெளியானது.போகர்ட் 1942 இன் காஸபிளான்காவி்ல் 'ரிக் பிளெய்னெ' கதாபாத்திரத்தில் நடித்தார்.காஸாபிளான்கா 1943ல் சிறந்த படத்திற்கான அகாடமி விருதை வென்றது.இப்படம் அவரை ஸ்டுடியோ பட்டியலின் நான்காவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு கொண்டுசென்றது மற்றும் அவரது அவரது ஆண்டு சம்பளம் $ 4,60,000 மேல் சென்றதுடன் உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் நடிகராக ஆக்கியது.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்பிறி_போகார்ட்&oldid=1531734" இலிருந்து மீள்விக்கப்பட்டது