கனநீர் அணு உலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q558152
 
வரிசை 7: வரிசை 7:
[[பகுப்பு:அணு உலைகள்]]
[[பகுப்பு:அணு உலைகள்]]


[[ar:مفاعل الماء الثقيل المضغوط]]
[[ca:Reactor d'aigua pesada pressuritzada]]
[[de:Schwerwasserreaktor]]
[[en:Heavy water reactor]]
[[fa:راکتور آب سنگین فشرده]]
[[fa:راکتور آب سنگین فشرده]]
[[fr:Réacteur à eau lourde pressurisée]]
[[fr:Réacteur à eau lourde pressurisée]]
[[it:Reattore nucleare ad acqua pesante pressurizzata]]
[[it:Reattore nucleare ad acqua pesante pressurizzata]]
[[ja:重水炉]]
[[ko:중수로]]
[[ru:Тяжеловодный ядерный реактор]]

13:21, 18 ஆகத்து 2013 இல் கடைசித் திருத்தம்

அழுத்த கனநீர் அணு உலை (pressurised heavy water reactor, PHWR) செறிவூட்டப்படாத இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும் கனநீரை (தியூட்டிரியம் ஆக்சைடு D2O) குளிர்வியாகவும் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் ஓர் அணு உலை ஆகும். அழுத்த நீர் அணு உலை போன்றே கன நீரானது அழுத்தத்தில் இயக்கப்படுவதால் கொதிக்காது உயர்ந்த வெப்பநிலையில் இருக்கிறது. கன நீரானது மென்னீரை விட மிகுந்த விலையுடையதாக இருப்பினும் கன நீர் செறிவான நியூத்திரன் இலாபத்தை அளிப்பதால் அணு உலை எரிபொருள் செறிவூட்டுதல் இன்றி இயக்கப்பட வழி செய்கிறது. மேலும் அணு உலை மாற்று எரிபொருள் சுழற்சிகளை திறனுடன் பயன்படுத்தும் வல்லமையைப் பெருக்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனநீர்_அணு_உலை&oldid=1482662" இலிருந்து மீள்விக்கப்பட்டது