இங்கிலாந்து துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 24: வரிசை 24:
இங்கிலாந்திலேயே முதன்முதலாக துடுப்பாட்டப் போட்டியைத் தொடங்கினார்கள். இங்கிலாந்து தனது முதலாவது தேர்வுப் போட்டியை [[1877]]இல் [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி]]க்கு எதிராக [[மெல்பேர்ண்|மெல்பேர்ணில்]] விளையாடியது. தனது முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை மெல்பேர்ணில் [[ஆஸ்திரேலியா]] அணிக்கெதிராக [[1971]] இல் விளையாடியது.

{{stub}}
[[பகுப்பு:நாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்]]
[[பகுப்பு:நாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்]]
[[பகுப்பு:இங்கிலாந்து]]
[[பகுப்பு:இங்கிலாந்து]]

{{stub}}

18:03, 1 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

இங்கிலாந்து
இற்றை: 20 ஆகத்து 2012

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி என்பது இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் சார்பாக துடுப்பாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் அணியாகும். இது இங்கிலாந்து வேல்ஸ் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.

இங்கிலாந்திலேயே முதன்முதலாக துடுப்பாட்டப் போட்டியைத் தொடங்கினார்கள். இங்கிலாந்து தனது முதலாவது தேர்வுப் போட்டியை 1877இல் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மெல்பேர்ணில் விளையாடியது. தனது முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை மெல்பேர்ணில் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 1971 இல் விளையாடியது.