களனி பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தங்கள்
வரிசை 1: வரிசை 1:
'''களனிப் பல்கலைக்கழகம்''' இலங்கையில் முக்கிய பலகலைக் கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியவில் அமைந்துள்ளது. இப்பல்கலைக் களகமானது 2 வளாகங்கள் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.
'''களனிப் பல்கலைக்கழகம்''' இலங்கையில் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கலகமானது 2 வளாகங்களையும் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.


== சரித்திரம் ==
== சரித்திரம் ==
1875ஆம் ஆண்டில் பௌத்த குருமாருக்காக கல்விகளுக்காக ஆரம்பிக்கப் பட்ட இது 1940, 1950 களில் பல்கலைக் கழக உருவாகத்தில் [[1959]] இல் '''வித்தியாலங்கப் பல்கலைக் கழகமாகவும்''' [[1972]] இல் சிலோண் பல்கலைக்கழக்த்தின் வளாகம் ஆகவும் [[1978]] '''களனிப் பல்கலைக்கழகமாகவும்''' மாற்றமடைந்தது.


1875ஆம் ஆண்டில் பௌத்த குருமார்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட இது 1940, 1950 களில் பல்கலைக்கழக உருவாக்கத்தில் [[1959]] இல் '''வித்தியாலங்கப் பல்கலைக்கழகமாகவும்''' [[1972]] இல் சிலோண் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஆகவும் [[1978]] '''களனிப் பல்கலைக்கழகமாகவும்''' மாற்றமடைந்தது.
== இணைக்கப் பட்ட கல்விஅமைப்புக்கள் ==

== இணைக்கப்பட்ட கல்விஅமைப்புக்கள் ==
* பாலி மற்றும் பௌத்த கல்விக்கான பட்ட மேற்படிப்பு
* பாலி மற்றும் பௌத்த கல்விக்கான பட்ட மேற்படிப்பு
* தொல்பொருள் ஆய்வுகளுக்கான பட்ட மேற்படிப்பு
* தொல்பொருள் ஆய்வுகளுக்கான பட்ட மேற்படிப்பு
வரிசை 11: வரிசை 12:
== பீடங்கள் ==
== பீடங்கள் ==
=== விஞ்ஞான பீடம் ===
=== விஞ்ஞான பீடம் ===
விஞ்ஞான பீடமானது [[அக்டோபர்]] [[1967]] இல் இருந்து ஆரம்பிக்ப்பட்டுள்ளது.
விஞ்ஞான பீடமானது [[அக்டோபர்]] [[1967]] இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


=== மருத்துவ பீடம் ===
=== மருத்துவ பீடம் ===
இப்பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது.


=== சமூக விஞ்ஞானப் பீடம் ===
=== சமூக விஞ்ஞானப் பீடம் ===
சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைகளங்களைக் கொண்டுள்ளது.
சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைக்களங்களைக் கொண்டுள்ளது.


== வெளியிணைப்புக்கள் ==
== வெளியிணைப்புக்கள் ==

00:06, 28 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

களனிப் பல்கலைக்கழகம் இலங்கையில் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கலகமானது 2 வளாகங்களையும் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.

சரித்திரம்

1875ஆம் ஆண்டில் பௌத்த குருமார்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட இது 1940, 1950 களில் பல்கலைக்கழக உருவாக்கத்தில் 1959 இல் வித்தியாலங்கப் பல்கலைக்கழகமாகவும் 1972 இல் சிலோண் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஆகவும் 1978 களனிப் பல்கலைக்கழகமாகவும் மாற்றமடைந்தது.

இணைக்கப்பட்ட கல்விஅமைப்புக்கள்

  • பாலி மற்றும் பௌத்த கல்விக்கான பட்ட மேற்படிப்பு
  • தொல்பொருள் ஆய்வுகளுக்கான பட்ட மேற்படிப்பு
  • கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேதக் கல்லூரி

பீடங்கள்

விஞ்ஞான பீடம்

விஞ்ஞான பீடமானது அக்டோபர் 1967 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடம்

இப்பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது.

சமூக விஞ்ஞானப் பீடம்

சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைக்களங்களைக் கொண்டுள்ளது.

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=களனி_பல்கலைக்கழகம்&oldid=1468486" இலிருந்து மீள்விக்கப்பட்டது