வீக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox symptom | Name = வீக்கம் | Imag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 11: வரிசை 11:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

[[en:Swelling_(medical)]]

12:46, 30 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

வீக்கம்
ஒருவரின் இடது, வலது மோதிர விரல்கள். வலது மோதிர விரலின் நுனி விரல் எலும்பு கடிய நகச்சுற்றினால் வீக்கமடைந்து காணப்படுகிறது.
ஐ.சி.டி.-10R22.
ஐ.சி.டி.-9782.2, 784.2, 786.6, 789.3
MedlinePlus003103

வீக்கம் அல்லது புடைப்பு (swelling, turgescence, tumefaction) என்பது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் நிலையற்ற, செல் பெருக்கமில்லாத, அசாதாரண பெரிதாக்கத்தினைக் குறிக்கும் [1]. இத்தகு வீக்கம் திசுக்களில் திசுயிடை நீர்மம் (Interstitial fluid) சேர்வதால் உண்டாகிறது [2]. இது உடல் முழுவதும் பரவிய நிலையிலோ அல்லது உடலுறுப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ காணப்படலாம் [2].

மேற்கோள்கள்

  1. "Swelling". Dorland's Illustrated Medical Dictionary (31st). (2007). Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781849723480. 
  2. 2.0 2.1 "Swelling". MedlinePlus. 22 March 2013. பார்க்கப்பட்ட நாள் 30 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீக்கம்&oldid=1448085" இலிருந்து மீள்விக்கப்பட்டது