யானைப் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ar:الفيل الحربي
சி தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு:படைப்பிரிவுகள்]]
[[பகுப்பு:படைப்பிரிவுகள்]]

[[ar:الفيل الحربي]]
[[bg:Боен слон]]
[[ca:Elefant de guerra]]
[[cs:Válečný slon]]
[[da:Krigselefant]]
[[de:Kriegselefant]]
[[en:War elephant]]
[[es:Elefante de guerra]]
[[fi:Sotanorsu]]
[[fr:Éléphant de guerre]]
[[gl:Elefante de guerra]]
[[he:פיל מלחמה]]
[[id:Gajah perang]]
[[it:Elefante da guerra]]
[[ja:戦象]]
[[ko:전투 코끼리]]
[[ms:Gajah perang]]
[[nl:Krijgsolifant]]
[[no:Krigselefant]]
[[pl:Słoń bojowy]]
[[pt:Elefante de guerra]]
[[ru:Боевые слоны]]
[[sh:Bojni slon]]
[[simple:War elephant]]
[[sv:Stridselefant]]
[[th:ยุทธหัตถี]]
[[tr:Savaş fili]]
[[vi:Voi chiến]]
[[zh:戰象]]

21:11, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

The elephant's thick hide protects it from injury. The high riding position gave the rider a good view but made him a visible target.

யானைப் படை யானைகளைக் கொண்டு அமைக்கைப்பட்ட படை. போர்களில் பயன்படுத்து இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்கூடியவை. யானையின் கொம்புகளில் வாள்கள் அல்லது கிம்புரிகள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் அம்பு எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (தேம் அல்லது மத்தம் ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர்.

உசாத்துணைகள்

  • ந. சி. கந்தையா பிள்ளை. (2006). தமிழர் பண்பாடு. அப்பர் அச்சகம்: சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைப்_படை&oldid=1351778" இலிருந்து மீள்விக்கப்பட்டது