நோவாக் ஜோக்கொவிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ku:Novak Đoković
சி r2.7.2) (Robot: Modifying es:Novak Đoković to es:Novak Djokovic
வரிசை 69: வரிசை 69:
[[en:Novak Djokovic]]
[[en:Novak Djokovic]]
[[eo:Novak Đoković]]
[[eo:Novak Đoković]]
[[es:Novak Đoković]]
[[es:Novak Djokovic]]
[[et:Novak Đoković]]
[[et:Novak Đoković]]
[[eu:Novak Djoković]]
[[eu:Novak Djoković]]

01:03, 5 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நோவாக் ஜோக்கொவிச்
நாடு செர்பியா
வாழ்விடம்மொனாகோ மான்ட்டி கார்லோ, மொனாகோ
உயரம்1.87 m (6 அடி 1+12 அங்)
தொழில் ஆரம்பம்2003
விளையாட்டுகள்வலது கை; இரட்டை கை பின் அடி
பரிசுப் பணம்$ 7,955,470
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்158 - 59
பட்டங்கள்10
அதிகூடிய தரவரிசை3 (ஜூலை 9 2007)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெற்றி (2008,2011,2012)
பிரெஞ்சு ஓப்பன்அரையிறுதி (2007, 2008, 2011)
விம்பிள்டன்அரையிறுதி (2007, 2010), வெற்றி (2011)
அமெரிக்க ஓப்பன்அரையிறுதி (2008, 2009), இறுதி (2007,2010), வெற்றி (2011)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்15 - 25
பட்டங்கள்0
அதியுயர் தரவரிசை134 (ஆகஸ்ட் 20 2007)
இற்றைப்படுத்தப்பட்டது: ஜூன் 16, 2008.


நோவாக் ஜோக்கொவிச் (செர்பிய மொழி: Новак Ђоковић, IPA: [ˈnɔvaːk 'ʥɔːkɔviʨ], கேள், பிறப்பு மே 22, 1987, பெல்கிரேட்) செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆவார். சூலை 4,2011 முதல் டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளவர் ஆவார்.

ஜனவரி 2008 ஆஸ்திரேலியன் ஓப்பனில் தனது முதலாம் பெருவெற்றி (கிராண்ட் ஸ்லாம்) போட்டியை வென்றுள்ளார். பெருவெற்றித்தொடர் போட்டி ஒன்றில் பட்டம் வென்ற முதல் செர்பிய டென்னிஸ் வீரர் இவரே.இதனை அடுத்து 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் மற்றும் யூ.எசு. ஓப்பன் ஆகிய மூன்று பெருவெற்றிப் போட்டிகளிலும் வென்றுள்ளார். இதனால் ஒரே நாட்காட்டியாண்டில் மூன்று பெருவெற்றித் தொடர் போட்டிகளை வென்ற ஆறாவது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். 2010ஆம் ஆண்டு டேவிசுக் கோப்பையை வென்ற அணியில் பங்கெடுத்துள்ளார். 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ரஃபயெல் நதாலை 5-7, 6-4, 6-2, 6-7 (5), 7-5 என்று ஐந்து தொகுப்புகளில் வென்று வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "The Official Internet Site of Novak Djokovic". பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
  2. Pearce, Linda (2008-01-12). "The man they call the Djoker". The Age. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவாக்_ஜோக்கொவிச்&oldid=1338735" இலிருந்து மீள்விக்கப்பட்டது