இலக்கணம் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: tg:Дастури забон
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bar:Grammatik
வரிசை 31: வரிசை 31:
[[az:Qrammatika]]
[[az:Qrammatika]]
[[ba:Грамматика]]
[[ba:Грамматика]]
[[bar:Grammatik]]
[[bat-smg:Gramatėka]]
[[bat-smg:Gramatėka]]
[[be:Граматыка]]
[[be:Граматыка]]

14:05, 21 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இலக்கணம் மொழியின் அமைப்பையும் பயன்படுத்தும் விதத்தையும் வரையரை செய்யும் விதிகளைச் சுட்டுக்கிறது.

இலக்கணம் என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

இச்சொல்லின் மூலம் தமிழ் என்பர். இந்த சொல் பாளி மொழியின் லக்கணம் என்ற சொல்லினிருந்து தமிழுக்கு புகுந்ததாகவும் கூறுவர் [சான்று தேவை] சமற்கிருதத்தில் இதை லக்ஷணம் அல்லது வியாகரணம் என்பர். ஆங்கிலத்தில் இதை கிராமர் என்று அழைப்பர்.

தமிழ் இலக்கணம்

முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கணம்

நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

  1. எழுத்து
  2. சொல்
  3. பொருள்
  4. யாப்பு
  5. அணி

மேலும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணம்_(மொழியியல்)&oldid=1304037" இலிருந்து மீள்விக்கப்பட்டது