பேச்சு:இலக்கணம் (மொழியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg இலக்கணம் (மொழியியல்) என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

"இலக்கணம் என்பது மொழி ஆய்வை குறிக்கும் சொல்." தவறான வரையறை. குறைந்த பட்சம்: இலக்கணம் ஒரு மொழியின் அமைப்பை வரையறை செய்கிறது. --Natkeeran 17:43, 31 ஆகஸ்ட் 2008 (UTC)

 Who believed so? Remember, Tamil is more ancient than Pali.I have written in my books how the word evolved.The birth place is very much  
 Tamil only.-Dr.S.Soundarapandian  

ஒரு பயனர் இக்கட்டுரையில் இட்டது, இலக்கணம் எனும் சொற்பிறப்பு பாளியில் இருந்து உருவாகியதாக இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் சரியா?--சங்கீர்த்தன் (பேச்சு) 06:51, 21 அக்டோபர் 2012 (UTC)

இலக்கணம் - சொல்விளக்கம் கட்டுரையில் வேறு மாதிரி குறிப்பிடப்பட்டுள்ளது--சங்கீர்த்தன் (பேச்சு) 06:52, 21 அக்டோபர் 2012 (UTC)