ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: sk:Medzinárodné letisko Hartsfield-Jackson Atlanta
வரிசை 29: வரிசை 29:
[[mr:हार्ट्सफील्ड-जॅक्सन अटलांटा आंतरराष्ट्रीय विमानतळ]]
[[mr:हार्ट्सफील्ड-जॅक्सन अटलांटा आंतरराष्ट्रीय विमानतळ]]
[[nl:Hartsfield-Jackson Atlanta International Airport]]
[[nl:Hartsfield-Jackson Atlanta International Airport]]
[[no:Hartsfield internasjonale flyplass]]
[[no:Hartsfield internasjonale lufthavn]]
[[pl:Port lotniczy Atlanta - Hartsfield-Jackson]]
[[pl:Port lotniczy Atlanta - Hartsfield-Jackson]]
[[pnb:ہارٹسفیلڈ-جیکسن اٹلانٹا انٹرنیشنل ہوائی اڈہ]]
[[pnb:ہارٹسفیلڈ-جیکسن اٹلانٹا انٹرنیشنل ہوائی اڈہ]]

21:50, 10 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் விமான மேல்விசாரணை கோபுரம்

ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் (ஆங்கிலம்: Hartsfield-Jackson Atlanta International Airport) ஐக்கிய அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தின் முக்கியமான விமான நிலையம் ஆகும். அட்லான்டாவிலிருந்து ஏழு மைல் தெற்கே காலேஜ் பார்க் என்ற புறநகரில் அமைந்துள்ளது. பயணிகள், விமானங்கள் எண்ணிக்கையின் படி உலகில் போக்குவரத்து மிகுந்த விமான நிலையமாக இருக்கிறது.

1925ல் திட்டமிடப்பட்ட ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் விமான நிலையத்தில் இன்று, டெல்டா எயர்லைன்ஸ், எயர்ட்ரான் எயர்வேஸ், அட்லான்டிக் சவுத்தீஸ்ட் ஆகிய மூன்று விமானசேவை நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த விமான நிலையத்தை "ஹப்", அல்லது அடித்தளம், என்று குறிப்பிடுகிறார்கள். அட்லான்டாவின் முன்னாள் மாநகரத் தலைவர்கள் வில்லியம் பி. ஹார்ட்ஸ்ஃபீல்ட் மற்றும் மேனர்ட் ஜாக்சன் ஆகியவர்களுடன் நினைவில் இந்த விமான நிலையத்துக்கு பெயர்வைத்துள்ளனர்.