ஓமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3: வரிசை 3:
[[File:Omum water bottle,Tamilnadu 152.jpg|right|210px|'''ஓமத்''' தண்ணிர்|thumb]]
[[File:Omum water bottle,Tamilnadu 152.jpg|right|210px|'''ஓமத்''' தண்ணிர்|thumb]]


'''ஓமம்''' (''Trachyspermum copticum'') மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு [[மீட்டர்]] உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த [[இலை]]கள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் [[பழம்|பழமாகிப்]] பின் உலர்ந்தகாய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
'''ஓமம்''' (''Trachyspermum copticum'') மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு [[மீட்டர்]] உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த [[இலை]]கள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் [[பழம்|பழமாகிப்]] பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.


==மருத்துவ குணங்கள்==
==மருத்துவ குணங்கள்==
தீரும் நோய்கள்: [[மூக்கடைப்பு]] (Running nose), [[பீனிசம்]].
தீரும் நோய்கள்: [[மூக்கடைப்பு]] (Running nose), [[பீனிசம்]] போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது.
வலி நீக்கியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு ப்ண்றவை நீக்கவும் பயன்படுகிறது.
வலி நீக்கியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது.
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.


== சத்துக்கள் ==
== சத்துக்கள் ==

03:41, 29 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஓமம்
ஓமத் தண்ணிர்

ஓமம் (Trachyspermum copticum) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.

மருத்துவ குணங்கள்

தீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம் போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது. வலி நீக்கியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது. ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சத்துக்கள்

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமம்&oldid=1245651" இலிருந்து மீள்விக்கப்பட்டது