பேச்சு:ஓமம்
Appearance
மூக்கடைப்பு = running nose என்று கொடுத்திருக்கிறது..இரண்டும் ஒன்றா? எது இங்கு பொருந்தும் பிணி? --ரவி 17:54, 5 பெப்ரவரி 2008 (UTC)
ஆங்கிலப்பெயர்
[தொகு]en:Ajwainஎன்பது ஓமம் தானா?--Terrance \பேச்சு 06:40, 31 ஆகஸ்ட் 2009 (UTC)
- இந்தி மொழியில் அச்'வாயின் என்பர்.த* உழவன் 14:54, 7 டிசம்பர் 2009 (UTC)
Carum copticum.
[தொகு]Carum copticum. என்பதும் இதன் தாவரவியல் பெயரா?த* உழவன் 14:54, 7 டிசம்பர் 2009 (UTC)தொடர்புக்கு..