தெற்கு ஆத்திரேலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sco:Sooth Australie
வரிசை 131: வரிசை 131:
[[ru:Южная Австралия]]
[[ru:Южная Австралия]]
[[scn:South Australia]]
[[scn:South Australia]]
[[sco:Sooth Australie]]
[[simple:South Australia]]
[[simple:South Australia]]
[[sk:Južná Austrália]]
[[sk:Južná Austrália]]

20:22, 4 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

தெற்கு ஆஸ்திரேலியா
கொடி
கொடி
புனைபெயர்(கள்): பண்டிகை மாநிலம்
ஆஸ்திரேலிய வரைபடத்தில் தெற்கு ஆஸ்திரேலியா
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர் அடிலெய்ட்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர் கெவின் ஸ்கார்ஸ்
முதல்வர் மைக் ரான் (தொழிற்கட்சி)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை 11
 - செனட் 12
மொத்த தேசிய உற்பத்தி (2008-09)
 - உற்பத்தி ($m)  $77,991[1] (5வது)
 - தலா/ஆள்வீதம்  $48,062 (7வது)
மக்கள்தொகை (சூன் 2009)
 - மக்கள்தொகை  1,622,700 (5வது)
 - அடர்த்தி  1.65/கிமீ² (6வது)
4.3 /சது மைல்
பரப்பளவு  
 - மொத்தம்  10,43,514 கிமீ²
4,02,903 சது மைல்
 - நிலம் 9,83,482 கிமீ²
3,79,725 சது மைல்
 - நீர் 60,032 கிமீ² (5.75%)
23,178 சது மைல்
உயரம்  
 - அதிஉயர் புள்ளி வூடுரொஃப் மலை
1,435 மீ (4,708 அடி)
 - அதிதாழ் புள்ளி அயர் நதி
-16 மீ (-52 அடி)
நேரவலயம் UTC+9:30
UTC+10:30 (பசேநே)
குறியீடுகள்  
 - அஞ்சல் SA
 - ISO 3166-2 AU-SA
அடையாளங்கள்  
 - விலங்கு மயிர்-மூக்கு வொம்பாட்
(Lasiorhinus latifrons)
 - பறவை பைப்பிங் சிரைக்
 - மலர் ஸ்ட்வர்ட் பாலைவனப் பட்டாணி
(Swainsona Formosa)
 - நீரினம் கடல்டிராகன்
(Phycodurus eques)
 - இரத்தினக்கல் கோமேதகம்
 - நிறங்கள் சிவப்பு, நீலம், பொன்
வலைத்தளம் www.sa.gov.au

தெற்கு ஆஸ்திரேலியா (South Australia) ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் தென் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அடிலெய்ட். இதன் பரப்பளவு 984,377 சதுர கிலோ மீற்றர்கள் ஆகும். ஆஸ்திரேலிய மாநிலங்களில் நான்காவது பெரிய மாநிலமாகும். இதன் எல்லைகளாக மேற்கில் மேற்கு ஆஸ்திரேலியாவும் வடக்கில் வட பிரதேசம், குயின்ஸ்லாந்து ஆகியனவும் கிழக்கில் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்ரோறியா ஆகியனவும் அமைந்துள்ளன. ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்கள் இம்மாநிலத்தில் வசிக்கிறார்கள். சனத்தொகை அடிப்படையில் ஐந்தாமிடத்திலிருக்கும் இம்மாநிலத்தில் ஆஸ்திரேலிய மக்களில் பத்து சதவீதமானோர் வசிக்கின்றனர். விவசாயம், உற்பத்தி மற்றும் அகழ்வுத் தொழில்களே இம்மாநிலத்தின் பொருளாதாரப் பலமாகும்.

அடிக்குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_ஆத்திரேலியா&oldid=1204120" இலிருந்து மீள்விக்கப்பட்டது