சுயேச்சை (அரசியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: sr:Независни (политика)
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tr:Bağımsız Politikacı
வரிசை 28: வரிசை 28:
[[sr:Независни (политика)]]
[[sr:Независни (политика)]]
[[sv:Politisk vilde]]
[[sv:Politisk vilde]]
[[tr:Bağımsız Politikacı]]
[[ur:آزاد (سیاستدان)]]
[[ur:آزاد (سیاستدان)]]
[[zh:無黨籍]]
[[zh:無黨籍]]

13:56, 12 மே 2012 இல் நிலவும் திருத்தம்

அரசியலில், சுயேட்சை (independent) எனப்படுபவர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அரசியல்வாதி. இவர்கள் பொதுவாக ஒரு நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான கொள்கை வேறுபாடுகளுக்கு நடுவில் நிற்பவர்களாக இருப்பர். அல்லது அரசியல் கட்சிகள் முக்கியமாகக் கருதாத சில பிரச்சனைகளை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். வேறு சிலர் அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்தவர்களாக, ஆனால் அக்கட்சியின் சின்னங்களுக்குக் கீழே போட்டியிட விரும்பாதவர்களாக இருப்பார்கள். இன்னும் சில சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு பொது அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுவர்.

இந்தியா

இலங்கை

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயேச்சை_(அரசியல்)&oldid=1106616" இலிருந்து மீள்விக்கப்பட்டது