பேச்சு:சுயேச்சை (அரசியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுயேட்சை என்று ஒரு சொல் கிடையாது. சுயேச்சை என்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 05:41, 7 பெப்ரவரி 2015 (UTC)

இதன் மூலம் என்ன? சுய+இச்சை? எது இருந்தாலும், இது ஒரு நபரைப் பற்றிய கட்டுரை என்பதால் சுயேச்சை (அரசியல்வாதி) என்று தலைப்பிடல் வேண்டும்.--Kanags \உரையாடுக 06:56, 7 பெப்ரவரி 2015 (UTC)

சுய இச்சை என்பதே சுயேச்சையானது. அரசியலில் சுயேச்சை என்பது கட்சி சாராதிருப்பது. இது ஒருவரைப் பற்றியன்றி ஒரு செயலைப் பற்றிய விடயமாகும்.--பாஹிம் (பேச்சு) 08:42, 7 பெப்ரவரி 2015 (UTC)