த சாத்தானிக் வெர்சஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: bn:দ্য স্যাটানিক ভার্সেস
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: sh:The Satanic Verses
வரிசை 75: வரிசை 75:
[[ro:Versetele satanice]]
[[ro:Versetele satanice]]
[[ru:Сатанинские стихи]]
[[ru:Сатанинские стихи]]
[[sh:The Satanic Verses]]
[[simple:The Satanic Verses]]
[[simple:The Satanic Verses]]
[[sq:Vargjet satanike (roman)]]
[[sq:Vargjet satanike (roman)]]

20:47, 26 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

த சாத்தானிக் வெர்சஸ்
முதல் பதிப்பின் அட்டை
நூலாசிரியர்சல்மான் ருஷ்டி
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வகைமாய யதார்த்தவாதம், புதினம்
வெளியீட்டாளர்வைக்கிங் பிரஸ்
வெளியிடப்பட்ட நாள்
1988
ஊடக வகைஅச்சு (வன்னட்டை மற்றும் மென்னட்டை)
பக்கங்கள்547 பக்.
ISBN0670825379
OCLC18558869
823/.914
LC வகைPR6068.U757 S27 1988
முன்னைய நூல்ஷேம்
அடுத்த நூல்ஹரூன் அன்ட் த சீ ஆஃப் ஸ்டோரீஸ்
சல்மான் ருஷ்டி, 2008

த சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) 1988ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் நான்காவது புதினமாகும். இது பகுதியில் முகம்மது நபியின் வாழ்க்கைவரலாற்றால் மன எழுச்சிபெற்ற புதினமாகும். தனது முந்தைய நூல்களைப் போன்றே மாய யதார்த்தவாதம்|மாய யதார்த்தவாதத்தை கடைபிடித்து நடப்பு நிகழ்வுகளையும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனது கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். மூன்று பேகன் மெக்கன் பெண் கடவுள்களுக்காக கடவுளிடம் வேண்டுதல்களாக மன்றாடிய குரானியக் கவிதைத் தொகுப்பாக கருதப்படும் "சாத்தானிக் வெர்சஸ்" என்பதை இதன் தலைப்பாக வைத்துள்ளார்.[1] இந்த சாத்தானிக் வெர்சசை கையாளும் கதையின் பாகம் முதல் ஆயிரவாண்டு வரலாற்றாளர்கள் அல்-வாகிடி மற்றும் முகம்மது இபின் ஜரிர் அல்-டபாரி ஆகியோரின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[1]

ஐக்கிய இராச்சியத்தில் இந்த நூலிற்கு நேர்மறையான மதிப்புரைகள் கிடைத்தன. 1988ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இறுதிப்பட்டியலில் இடம்பெற்று பரிசு பெறாவிடினும் அவ்வாண்டு விட்பிரெட் பரிசைப் பெற்றது.[2] இந்த நூல் தங்கள் சமய உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சமயநிந்தனை செய்வதாகவும் முசுலிம்கள் எழுப்பிய எதிர்ப்பினை அடுத்து ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார்.

கூடுதல் படிப்புக்கு

  • Nicholas J. Karolides, Margaret Bald & Dawn B. Sova (1999). 100 Banned Books: Censorship Histories of World Literature. New York: Checkmark Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-4059-1.
  • Pipes, Daniel (2003 with a postscript by Koenraad Elst). The Rushdie Affair: The Novel, the Ayatollah, and the West (1990). Transaction Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7658-0996-6. {{cite book}}: Check date values in: |date= (help)
  • Koenraad Elst (June 1998). "The Rushdie Rules". Middle East Quarterly. http://www.meforum.org/article/395. 

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 John D. Erickson (1998). Islam and Postcolonial Narrative. Cambridge, UK: Cambridge University Press.
  2. Ian Richard Netton (1996). Text and Trauma: An East-West Primer. Richmond, UK: Routledge Curzon.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_சாத்தானிக்_வெர்சஸ்&oldid=1094926" இலிருந்து மீள்விக்கப்பட்டது