சரத்துஸ்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: su:Zoroaster
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: zh:琐罗亚斯德
வரிசை 92: வரிசை 92:
[[vi:Zarathushtra]]
[[vi:Zarathushtra]]
[[yo:Zoroaster]]
[[yo:Zoroaster]]
[[zh:查拉圖特拉]]
[[zh:琐罗亚]]
[[zh-min-nan:Zarathuštra]]
[[zh-min-nan:Zarathuštra]]

02:53, 16 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

சரத்துஸ்தர் (Avestan: Zaraϑuštra; English: Zoroaster), ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவரும் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்னும் சரியாக தெரியவில்லை. சில அறிஞர்கள் இவர் 11 அல்லது 10ஆம் நூற்றாண்டு கி.மு.வில் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். மற்ற சிலர் இவர் 1750 கி.மு..வில் இருந்து 1500 கி.மு. குள் அல்லது 1400 கி.மு..வில் இருந்து 1200 கி.மு. குள் வாழ்ந்ததாக நம்புகிறார்கள்.[1] இவர் இயக்கிய காதா சரத்துஸ்திர சமயத்தின் முக்கிய ஸ்தோத்திரம் ஆகும்.

பிறப்பு

சரத்துஸ்திர புனித நூல் அவெத்தா படி இவரது பிறப்பு ஆர்யாணம் வைச்சா என்கிற ஒரு மர்ம பிரதேசத்தில் நிகழ்ந்தது. சில வரலாற்றாளர் இவர் மேற்கு ஈரானில் பிறந்ததாக நம்புகிறார்கள். ஆனால் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டை சேர்ந்த அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். புதிய தலைமுறை வரலாற்றாளர்கள் இவர் கிழக்கு ஈரான், நடு ஆசியா அல்லது ஆப்கானித்தானில் பிறந்ததாக நம்புகிறார்கள்.

சரத்துஸ்தர் ஈரானின் பிரபலமான "ஸ்பிதாமா" குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புற்ஷஸ்பர் ஆகும்; தாயின் பெயர் துக்தோவா.

மேற்கோள்கள்

  1. Boyce, Mary (1975), History of Zoroastrianism, Vol. I, Leiden: Brill Publishers
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்துஸ்தர்&oldid=1064956" இலிருந்து மீள்விக்கப்பட்டது