பேச்சு:சரத்துஸ்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவர் பெயரைத் தமிழில் சோராத்தர், சோராத்துரா அல்லது சோராசித்தர், சோராசித்துரா என்று தமிழ் முறைப்படி எழுதலாம். முதல் அசை எழுத்து சோ அல்ல என்றால் சா என்றும் எழுதலாம். இவற்றுள் எது சிறந்தது என யாரும் பரிந்துரைக்கவில்லை எனில் சோராசித்தர் என எழுதலாம் என இருக்கின்றேன்.--செல்வா 18:41, 18 நவம்பர் 2010 (UTC)

  • செல்வா, "சோராசுத்தர்", "சோராசுத்தூரா" என்று "உ" ஒலி வரும்படி கொடுத்தால் நன்று.--பவுல்-Paul 19:59, 18 நவம்பர் 2010 (UTC)
நன்றி பவுல். வேறு யாரும் ஏதும் கருத்துகள் கூறுகிறார்களா என்று பார்த்துவிட்டு, மாற்றிவிடுகிறேன்.--செல்வா 22:50, 18 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சரத்துஸ்தர்&oldid=633368" இருந்து மீள்விக்கப்பட்டது