உள்ளடக்கத்துக்குச் செல்

சியோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சியோனி (Seoni, இந்தி: सिवनी) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ஒரு நகராட்சி ஆகும். இது சியோனி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இந்நகரின் அமைவிடம் 22°05′N 79°32′E / 22.08°N 79.53°E / 22.08; 79.53.[1] ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 611 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கட்தொகை 89,799 ஆகும்[2]. இதில் ஆண்கள் 52% பேரும், பெண்கள் 48% பேரும் அடங்குவர். இந்நகரின் கல்வியறிவு 77% ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Falling Rain Genomics, Inc - Seoni
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோனி&oldid=3723721" இலிருந்து மீள்விக்கப்பட்டது