பேச்சு:சியோனி
Appearance
இந்த நகரத்தின் பெயர் இந்தியிலும் மராத்தியிலும் "சிவனி" என்றுள்ளது. சிவனி மாவட்டம் என்றுதான் இதற்கான மாவட்டக் கட்டுரையும் தலைப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் தலைப்பையும் "சிவனி" என மாற்றலாமா என்பதற்கான கருத்துக்களைப் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:56, 24 மே 2023 (UTC)