சின்கோசைட்டு
Appearance
சின்கோசைட்டு Sincosite | |
---|---|
தொடர்புடைய வெண்மை நிறம் தெளிக்கப்பட்ட சின்கோசைட்டு, ராசு அன்னிபல் சுரங்கம், தெற்கு டகோட்டா, ஐக்கிய அமெரிக்காவில் கிடைத்த ஊசிவடிவ படிக மின்யுலைட்டு | |
பொதுவானாவை | |
வகை | வனேடேட்டு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | CaV2(PO4)2O2 . 5H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நான்முகம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 1 - 2 |
மிளிர்வு | கண்ணாடித்தன்மை, முத்தைப்போல், துணை உலோகப் பண்பு,மங்கிய |
மேற்கோள்கள் | [1] |
சின்கோசைட்டு (Sincosite) என்பது CaV2(PO4)2O2 . 5H2O என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமமாகும். பச்சை நிறத்தில் உள்ள இக்கனிமம் 1922 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பெரு நாட்டில் டேனியல் ஆல்சைடெசு கேர்ரியன் மாகாணத்தில்]] உள்ள சின்காசு மாவட்டத்தில் கண்டறியப்பட்டதால் இக்கனிமத்திற்கு சின்கோசைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சின்கோசைட்டு கனிமத்தை Scs[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Sincosite at Mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.