உள்ளடக்கத்துக்குச் செல்

சின்கோசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்கோசைட்டு
Sincosite
தொடர்புடைய வெண்மை நிறம் தெளிக்கப்பட்ட சின்கோசைட்டு, ராசு அன்னிபல் சுரங்கம், தெற்கு டகோட்டா, ஐக்கிய அமெரிக்காவில் கிடைத்த ஊசிவடிவ படிக மின்யுலைட்டு
பொதுவானாவை
வகைவனேடேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுCaV2(PO4)2O2 . 5H2O
இனங்காணல்
படிக அமைப்புநான்முகம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை1 - 2
மிளிர்வுகண்ணாடித்தன்மை, முத்தைப்போல், துணை உலோகப் பண்பு,மங்கிய
மேற்கோள்கள்[1]

சின்கோசைட்டு (Sincosite) என்பது CaV2(PO4)2O2 . 5H2O என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமமாகும். பச்சை நிறத்தில் உள்ள இக்கனிமம் 1922 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பெரு நாட்டில் டேனியல் ஆல்சைடெசு கேர்ரியன் மாகாணத்தில் உள்ள சின்காசு மாவட்டத்தில் கண்டறியப்பட்டதால் இக்கனிமத்திற்கு சின்கோசைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது.[1]


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்கோசைட்டு&oldid=2918742" இலிருந்து மீள்விக்கப்பட்டது