உள்ளடக்கத்துக்குச் செல்

சி.எச்.-47 சினூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.எச்.-47 சினூக்
வகை போக்குவரத்து உலங்கு வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் போயிங்
முதல் பயணம் 21 செப்டம்பர் 1961
அறிமுகம் 1962
தற்போதைய நிலை பாவனையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
Japan Ground Self-Defense Force
Royal Netherlands Air Force
பார்க்க: பாவனையாளர்கள்
உற்பத்தி 1962–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை 1,179 க்கு மேல்[1]
அலகு செலவு $35 மில்லியன் (2008) ஏறக்குறைய[2]
முன்னோடி சி.எச்.-46 சி நைட்
மாறுபாடுகள் சினூக் வகைகள்

போயிங் சி.எச்.-47 சினூக் (Boeing CH-47 Chinook) என்பது அமெரிக்க இரட்டை இயந்திர, இரட்டைச் சுழலி, கனரக உயர்த்தி உலங்கு வானூர்தி. இதன் முக்கிய பங்குகளாக படையினரை நகர்த்துதல், பீரங்கியை உரிய இடத்தில் வைத்தல், போர்க்கள வழங்கல் ஆகியன காணப்படுகின்றன.

விபரம் (CH-47F)

[தொகு]
Orthographically projected diagram of the Boeing Vertol CH-47 Chinook.
Orthographically projected diagram of the Boeing Vertol CH-47 Chinook.

Data from Boeing CH-47D/F,[3] Army Chinook file,[4] International Directory[5]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

  • up to 3 pintle mounted medium machine guns (1 on loading ramp and 2 at shoulder windows), generally 7.62 mm (0.308 in) M240/FN MAG machine guns
  • Avionics

    • Rockwell Collins Common Avionics Architecture System (CAAS) (MH-47G/CH-47F)


    உசாத்துணை

    [தொகு]
    1. "CH-47D/F Chinook page". Boeing.
    2. "Chinook Replaces Blackhawk in Combat". Air Transportation. 5 March 2008.
    3. Boeing CH-47D/F Specifications
    4. U.S. Army Chinook Fact File
    5. Frawley, Gerard: The International Directory of Military Aircraft, p. 49. Aerospace Publications Pty Ltd, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-875671-55-2
    6. United States of America. Naval Training Equipment Center. Department of the Navy. Recognition Study Cards – US and Foreign Aircraft. Device 5E14H. LSN 6910-LL-C006462. Orlando, Florida. 1982. 55 Cards. Annotation: 2252 kilometers.

    வெளியிணைப்புக்கள்

    [தொகு]
    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    CH-47 Chinook
    என்பதில் ஊடகங்கள் உள்ளன.
    "https://ta.wikipedia.org/w/index.php?title=சி.எச்.-47_சினூக்&oldid=3687945" இலிருந்து மீள்விக்கப்பட்டது