சாம்பல் தலை கதிர்க்குருவி
Appearance
சாம்பல் தலை கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | சில்கியேய்டே
|
குடும்பம்: | அக்ரோசெபாலிடே
|
பேரினம்: | பிலோசுகோபசு
|
இனம்: | பி. சாந்தோசுகிசுடோசு
|
இருசொற் பெயரீடு | |
பிலோசுகோபசு சாந்தோசுகிசுடோசு (கிரே & கிரே, 1846) | |
வேறு பெயர்கள் | |
செய்செர்கசு சாந்தோசுகிசுடோசு கிரே & கிரே, 1846 |
சாம்பல் தலை கதிர்க்குருவி (Grey-hooded warbler)(பிலோசுகோபசு சாந்தோசுகிசுடோசு) என்பது இலை கதிர்க்குருவி (குடும்பம் பிலோசுகோபிடே) சிற்றினமாகும். இது எழுப்பும் ஒலியானது மிகவும் பிரபலமானது. இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" கூட்டத்தில் சேர்க்கப்பட்டது.
சாம்பல் தலை கதிர்க்குருவி இமயமலையில் காணப்படுகிறது. இங்கு இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல காடுகள் ஆகும்.
படங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2016). "Phylloscopus xanthoschistos". IUCN Red List of Threatened Species 2016: e.T22715423A94452088. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715423A94452088.en. https://www.iucnredlist.org/species/22715423/94452088. பார்த்த நாள்: 12 November 2021.