சரைகி சல்வார் உடையணிகள்
Appearance
சரைகி சல்வார் உடையணிகள் (Saraiki shalwar suits) இருவகைப்படும். இவை பகவல்பூரி சல்வார் உடையணி, முல்தானி உடையணி எனப்படுகின்றன. இவை பாக்கித்தானிப் பஞ்சாபில் சரைகி கிளைமொழி பேசப்படும் வட்டாரத்தில் தோன்றின.
பகவல்பூரி சல்வார் உடையணி
[தொகு]-
தளர்வான பகவல்பூரி சல்வார் அணிந்த நவாப் முகம்மது (1868-1900)
-
பகவல்பூர் இளவரசன் சுபா சதிக் அப்பாசி
-
பகவல்பூரி கம்மீசு
-
உரோகி சோலித்தான் பெண்ணின் பந்தானி ஆடை (பாக்கித்தானிப் பஞ்சாப்)
-
பகவல்பூரி உடையணியில் ஐந்தாம் நவாப் சதிக் கான் (இறப்பு 1966)[1]
-
மரபு சரைகி உரோகி
-
பகவல்பூரி உடையணியில் சதேக் மகம்மது கான்
முல்தானி சல்வார் உடையணி
[தொகு]-
பூல்காரி
-
சரைகி ஆடை
-
சரைகி அசுரக்
-
சரைகி குர்த்தா
-
அரைகி சூமார்
-
சரைகி சோளா (வலது)