சரைகி சல்வார் உடையணிகள்
சரைகி சல்வார் உடையணிகள் (Saraiki shalwar suits) இருவகைப்படும். இவை பகவல்பூரி சல்வார் உடையணி, முல்தானி உடையணி எனப்படுகின்றன. இவை பாக்கித்தானிப் பஞ்சாபில் சரைகி கிளைமொழி பேசப்படும் வட்டாரத்தில் தோன்றின.
பகவல்பூரி சல்வார் உடையணி[தொகு]
பகவல்பூரி உடையணியில் ஐந்தாம் நவாப் சதிக் கான் (இறப்பு 1966)[1]