குர்த்தா
Appearance
குர்த்தா (kurta) (உருது: كُرتا,இந்தி: कुर्ता,வங்காள மொழி: পাঞ্জাবী, பஞ்சாபி மொழி: ਕੁੜਤਾ, என்பது தெற்காசியாவில் உருவாகிய, பல வட்டார வடிவங்களைக் கொண்ட, ஆண்களும் பெண்களும் அணியும் மேலாடையாகும்.[1]
பரவல்
[தொகு]குர்த்தா மரபாக பாக்கித்தான், வங்காள தேசம், இந்தியா, ஆகிய பகுதிகளில் அணியப்படுகிறது. இது இலங்கை, மற்றும் நேபாளத்திலும் மக்களால் விரும்பி அணியப்படுகிறது.[2].[3][4][5] இது தோத்தியுடனோ பைசாமாவுடனோ சல்வாருடனோ உலுங்கியுடனோ ஜீன்சுடனோ அணியப்படுகிறது. இது ஆப்கானியர் அணியும் பெரகான் தர்பானையும் காழ்சுமீரப் பிரானையும் நேபாளத்து தவுரா-சுருவாலையும் ஒத்ததே.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumar, Ritu (2006) Costumes and textiles of royal India
- ↑ Tulasī Rāma Vaidya, Triratna Mānandhara, Shankar Lal Joshi (1993) Social history of Nepal [1]
- ↑ Urmila Phadnis (1973) Sri Lanka
- ↑ Nira Wickramasinghe (2015) Sri Lanka in the Modern Age: A HIstory
- ↑ Kemper, Steven (2001) Buying and Believing: Sri Lankan Advertising and Consumers in a Transnational World. The straight cut kurta was adopted during 1930s - 1940s but is only worn by certain men on certain occasions. [2]
குறிப்புகள்
[தொகு]- Tarlo, Emma (1996): Clothing Matters: Dress and Identity in India. Chicago: University of Chicago Press. 382 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-78976-4.
- Bhandari, Vandana (2004): Costumes, Textiles, and Jewellery of India. Mercury Books. 192 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-904668-89-5.