உள்ளடக்கத்துக்குச் செல்

கோரையாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோறையாறு (Koraiyar) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் நதியாகும். இதே பெயரில் பாயும் இன்னும் ஓர் நதி இதே மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ஓடுகிறது.

மேலும் காண்க

[தொகு]

தமிழகத்தின் நதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]

[1] பரணிடப்பட்டது 2014-02-18 at the வந்தவழி இயந்திரம் [2]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரையாறு&oldid=3846554" இலிருந்து மீள்விக்கப்பட்டது