உள்ளடக்கத்துக்குச் செல்

கொழுஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொழுஞ்சி
var. purpurea
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
T. purpurea
இருசொற் பெயரீடு
Tephrosia purpurea
(L.) Pers.

கொழுஞ்சிச் (Wild indigo) செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும்.[1][2][3]

இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு தூறல்களைக் கொண்டே இது நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும். இது இந்தியா மற்றும் இலங்கையில் பொதுவாக காணப்படுகிறது.

இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். செடியை வேரோடு பிடுங்கி நீரில் அலசிவிட்டு வேரை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வயிற்றிலுள்ள சூட்டுவலி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Botany-sinhala website
  2. "Auhuhu". hawaiiannativeplants.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
  3. Heuzé V., Thiollet H., Tran G., Hassoun P., Lebas F., 2018. Ahuhu (Tephrosia purpurea). Feedipedia, a programme by INRA, CIRAD, AFZ and FAO. https://www.feedipedia.org/node/654 Last updated on January 25, 2018, 14:36
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுஞ்சி&oldid=3893696" இலிருந்து மீள்விக்கப்பட்டது