கொலின் சல்மோன்
Appearance
கொலின் சல்மோன் | |
---|---|
பிறப்பு | கொலின் சல்மோன் 6 திசம்பர் 1962 லண்டன் இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | Fiona Hawthorne (1988–இன்று வரை) |
பிள்ளைகள் | 4 |
வலைத்தளம் | |
www |
கொலின் சல்மோன் (ஆங்கில மொழி: Colin Salmon) (பிறப்பு: 6 திசம்பர் 1962) ஒரு ஆங்கில மொழி திரைப்பட நடிகர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில், ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் ஆர்ரொவ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த்துள்ளார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கொலின் சல்மோன்
- கொலின் சல்மோன் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)