உள்ளடக்கத்துக்குச் செல்

கூறுவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகழ்தகவுக் கோட்பாட்டில் கூறுவெளி அல்லது மாதிரிவெளி (Sample space) என்பது ஒரு சமவாய்ப்புச் சோதனையின் அனைத்து நிகழ்வுகளையும் கொண்ட கணம். இது பெரும்பாலும் S, Ω, அல்லது U எனும் குறியீடுகளால் குறிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]
  • சீரான ஒரு நாணயத்தை ஒருமுறை சுண்டும் போது கிடைக்கக்கூடிய விளவுகள் தலை, பூ ஆகிய இரு விளைவுகள்.

இச்சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி:

இங்கு H என்பது தலை விழும் நிகழ்ச்சி; T என்பது பூ விழும் நிகழ்வு.

  • சீரான இரு நாணயங்களை ஒருமுறை அல்லது சீரான ஒரு நாணயத்தை இருமுறை சுண்டும் சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி:
  • மூன்று நாணயங்களைச் சுண்டும் சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளியினை ஒரு நாணயத்தைச் சுண்டும் சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளி மற்றும் இரு நாணயங்களைச் சுண்டும் சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளி ஆகிய இரண்டின் கார்ட்டீசியன் பெருக்கலாகக் காணலாம்:
X =
  • ஆறு முகங்கள் கொண்ட ஒரு சீரான பகடையை வீசும் சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளி:
  • இரு பகடைகளை வீசும் சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளி:
X =
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூறுவெளி&oldid=2744584" இலிருந்து மீள்விக்கப்பட்டது