உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கூறுவெளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் வரும் பகடையும் தாயக் கட்டையும் ஒரே பொருளுடயனவா? அப்படியாயின் இணைப்புச் செய்யலாம்.அத்துடன் பக்கவழிமாற்று மூலமும் தொடுப்பிடலாம்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:27, 6 பெப்ரவரி 2011 (UTC)

வழிமாற்றி விடுகிறேன்ன். சிறு வேறுபாடு மட்டும் உள்ளது - தாயக்கட்டை பொதுவாக கனச்செவ்வக வடிவில் இருக்கும். நிகழ்தகவில் பயன்படுத்தப்படும் பகடை கனசதுரமாக இருக்கும் பகடை--சோடாபாட்டில்உரையாடுக 03:47, 7 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 12:12, 7 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூறுவெளி&oldid=687507" இலிருந்து மீள்விக்கப்பட்டது