குட்டூர் மல்லப்பா
Appearance
குட்டூர் மல்லப்பா | |
---|---|
கூர்க் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் | |
பதவியில் 1952–1956 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பதவி ஒழிக்கப்படது |
தொகுதி | சனிவார சந்தை |
கூர்க் அரசின் சட்ட மனற உறுப்பினர் (குடகு) | |
பதவியில் 27 மாரச் 1952 – 31 அக்டோபர் 1956 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பதவி ஒழிக்கப்படது |
தொகுதி | சனிவார சந்தை |
மைசூர் அரசின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1957–1966 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | ஏ. பி. அப்பண்ணா |
தொகுதி | மடிகேரி |
பெரும்பான்மை | 5092 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குட்டூர் மல்லப்பா குட்டூர், குடகு மாவட்டம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 21 ஆகத்து 1966 |
தேசியம் | இந்தியா |
வேலை | விடுதலை இயக்க வீரர்,அரசியல்வாதி |
அறியப்படுவது | கூர்க் மாநிலத்தின் ((குடகு மாவட்டம்)) ஒரே உள்துறை அமைச்சர் |
குட்டூர் மல்லப்பா (Kuttur Mallappa) 1952 முதல் 1956 வரை கூர்க் மாநிலத்தின் ((குடகு மாவட்டம்)) ஒரே உள்துறை அமைச்சராக இருந்தார். 1952-1957 வரை கூர்க்கின் சனிவார சந்தை, 1957 முதல் 1966 இல் தான் இறக்கும் வரை மெர்காரா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினராகவும் இருந்தார்.[1][2][3][4][5][6]
சான்றுகள்
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 22 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "From a princely State to two Assembly segments – KARNATAKA". The Hindu. 2008-04-29. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
- ↑ "Coorg and the reorganisation of States – NATIONAL". The Hindu. 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
- ↑ Harish Ramaswamy (2007). Karnataka Government and Politics. p. 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180693977. பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF COORG" (PDF). Election Commission of India (pdf). eci.nic.in. pp. 3–4. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1957 TO THE LEGISLATIVE ASSEMBLY OF MYSORE" (PDF). Election Commission of India (pdf). eci.nic.in. pp. 3–4. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.