குட்டூர் மல்லப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டூர் மல்லப்பா
கூர்க் மாநிலத்தில் உள்துறை அமைச்சர்
பதவியில்
1952–1956
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்பதவி ஒழிக்கப்படது
தொகுதிசனிவார சந்தை
கூர்க் அரசின் சட்ட மனற உறுப்பினர் (குடகு)
பதவியில்
27 மாரச் 1952 – 31 அக்டோபர் 1956
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்பதவி ஒழிக்கப்படது
தொகுதிசனிவார சந்தை
மைசூர் அரசின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1957–1966
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்ஏ. பி. அப்பண்ணா
தொகுதிமடிகேரி
பெரும்பான்மை5092
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
குட்டூர் மல்லப்பா

குட்டூர், குடகு மாவட்டம், பிரித்தானிய இந்தியா
இறப்பு(1966-08-21)21 ஆகத்து 1966
தேசியம் இந்தியா
வேலைவிடுதலை இயக்க வீரர்,அரசியல்வாதி
அறியப்படுவதுகூர்க் மாநிலத்தின் ((குடகு மாவட்டம்)) ஒரே உள்துறை அமைச்சர்

குட்டூர் மல்லப்பா (Kuttur Mallappa) 1952 முதல் 1956 வரை கூர்க் மாநிலத்தின் ((குடகு மாவட்டம்)) ஒரே உள்துறை அமைச்சராக இருந்தார். 1952-1957 வரை கூர்க்கின் சனிவார சந்தை, 1957 முதல் 1966 இல் தான் இறக்கும் வரை மெர்காரா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினராகவும் இருந்தார்.[1][2][3][4][5][6]

சான்றுகள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 22 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  2. "From a princely State to two Assembly segments – KARNATAKA". The Hindu. 2008-04-29. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  3. "Coorg and the reorganisation of States – NATIONAL". The Hindu. 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  4. Harish Ramaswamy (2007). Karnataka Government and Politics. பக். 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180693977. https://books.google.com/books?id=UM3LjKo8Uo8C&dq=c+m+poonacha&pg=PA383. பார்த்த நாள்: 23 September 2014. 
  5. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF COORG" (PDF). Election Commission of India (pdf). eci.nic.in. pp. 3–4. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.
  6. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1957 TO THE LEGISLATIVE ASSEMBLY OF MYSORE" (PDF). Election Commission of India (pdf). eci.nic.in. pp. 3–4. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.

இதனையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டூர்_மல்லப்பா&oldid=3647389" இலிருந்து மீள்விக்கப்பட்டது