குக்கூ (2014 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குக்கூ
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ராஜு முருகன்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
மாளவிகா நாயர்
ஒளிப்பதிவுபி.கே. வர்மா
படத்தொகுப்புசண்முகம் வேலுசாமி
கலையகம்பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
The Next Big Film Productions
வெளியீடுமார்ச்சு 21, 2014 (2014 -03-21)
நாடுஇந்தியா
தமிழ்நாடு
மொழிதமிழ்

குக்கூ இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ராஜு முருகன் இயக்க, அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் மாளவிகா நாயர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் The Next Big Film Productions நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றது. இந்த திரைப்படம் மார்ச் 21ம் திகதி வெளியானது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையற்றவர்களைச் சுற்றியே கதை நகருகிறது.

நடிகர்கள்[தொகு]

திரை விமர்சனம்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

குக்கூ
ஒலிப்பதிவு
சந்தோஷ் நாராயணன்
வெளியீடு17 பிப்ரவரி 2014
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன் காலவரிசை
'பிஸ்ஸா II: வில்லா
(2013)
குக்கூ 'ஜிகர்தண்டா
(2014)
பாடல்களின் பட்டியல்
# பாடல்பாடகர் (கள்) நீளம்
1. "ஏன்டா மாப்பிளை"  கானா பாலா, சதீஷ், தீ 04:22
2. "மனசுல சூர காத்து"  ஆர்ஆர், திவ்யா ரமணி 04:26
3. "பொட்ட புள்ள"  ஆர்ஆர் 04:15
4. "ஆகாசத்த நான்"  கல்யாணி நாயர், பிரதீப் குமார் 05:02
5. "கல்யாணமாம் கல்யாணம்"  அந்தோனி தாசன் 03:55
6. "கோடையில"  வைக்கம் விஜயலட்சுமி, கல்யாணி நாயர், பிரதீப் குமார் 04:03

குறிப்புகள்[தொகு]

  1. குக்கூ திரை விமர்சனம்
  2. குக்கூ வெற்றி: இயக்குனருக்கு கிடைத்த பரிசு![தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்கூ_(2014_திரைப்படம்)&oldid=3848257" இலிருந்து மீள்விக்கப்பட்டது