உள்ளடக்கத்துக்குச் செல்

கிரியேட்டின் மெத்தில் எசுத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரியேட்டின் மெத்தில் எசுத்தர்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் N-(அமினோயிமினோமெத்தில்)-N-மெத்தில்கிளைசின்
இனங்காட்டிகள்
341553-87-5 Y
132478-02-5 (HCl)
ChemSpider 9861656 Y
InChI
  • InChI=1S/C5H11N3O2/c1-8(5(6)7)3-4(9)10-2/h3H2,1-2H3,(H3,6,7) Y
    Key: JQIVVNGNZVUVJC-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H11N3O2/c1-8(5(6)7)3-4(9)10-2/h3H2,1-2H3,(H3,6,7)
    Key: JQIVVNGNZVUVJC-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11686929
  • NC(N(C)CC(OC)=O)=N
  • O=C(OC)CN(C(=[N@H])N)C
பண்புகள்
C5H11N3O2
வாய்ப்பாட்டு எடை 145.16 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

கிரியேட்டின் மெத்தில் எசுத்தர் (Creatine methyl ester) என்பது C5H11N3O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். கிரியேட்டின் என்ற அமினோ அமிலத்தின் மெத்தில் எசுத்தர் வழிப்பொருள் கிரியேட்டின் மெத்தில் எசுத்தர் எனப்படுகிறது. கரிம அமிலமான கிரியேட்டினுடன் மெத்தனால் சேர்த்து எசுத்தராக்குதல் வினைக்கு உட்படுத்தினால் கிரியேட்டின் மெத்தில் எசுத்தர் உருவாகிறது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Process for preparation of creatine ester hydrochloride. Sun, Leda; Zhao, Qinhu; Liu, Ruirui. (2007) Chinese Patent: CN101066938