கிப்போகாம்பசு தைரோ
Appearance
கிப்போகாம்பசு தைரோ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆக்டினோப்டெரிஜீ
|
குடும்பம்: | சின்கனிதிடே
|
பேரினம்: | கிப்போகாம்பசு
|
இனம்: | கி. தைரோ
|
இருசொற் பெயரீடு | |
கிப்போகாம்பசு தைரோ இரண்டால் & லெளவுரி, 2009 |
கிப்போகாம்பசு தைரோ (Hippocampus tyro) என்பது சிங்னாதிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்குதிரை சிற்றினம் ஆகும். இது சீசெல்சு கடற்கரையில் 43 முதல் 48 மீட்டர் ஆழத்தில் பிடிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[3] பதினான்கு உடல் வளையங்களுடன் நடு முதுகு செவுள் திறப்புடன் இது தனித்தன்மை வாய்ந்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pollom, R. (2017). "Hippocampus tyro". The IUCN Red List of Threatened Species 2017: e.T47728650A47728857. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T47728650A47728857.en.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ Randall, J. E., & Lourie, S. A. (2009).
- ↑ Randall, John E. and Lourie, S A. 2009. "Hippocampus tyro, a new seahorse (Gasterosteiformes: Syngnathidae) from the Seychelles." Smithiana Bulletin 10, 19–21