உள்ளடக்கத்துக்குச் செல்

கார் நிக்கோபார் தாலுகா

ஆள்கூறுகள்: 9°10′N 92°47′E / 9.17°N 92.78°E / 9.17; 92.78
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார் நிக்கோபார்
Car Nicobar
உள்ளூர் பெயர்: பு
கார் நிக்கோபார் Car Nicobar is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
கார் நிக்கோபார் Car Nicobar
கார் நிக்கோபார்
Car Nicobar
இந்தியாவில் கார் நிக்கோபார் தீவுகளின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்9°10′N 92°47′E / 9.17°N 92.78°E / 9.17; 92.78
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • கார் நிக்கோபார்
பரப்பளவு128.48 km2 (49.61 sq mi)
நீளம்15 km (9.3 mi)
அகலம்12 km (7.5 mi)
கரையோரம்51 km (31.7 mi)
உயர்ந்த ஏற்றம்10 m (30 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை17841
அடர்த்தி138.86 /km2 (359.65 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அ.கு.எ744301
தொலைபேசிக் குறியீடு03192
ஐ.எசு.ஓ குறியீடுIN-AN-00[1]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

கார் நிக்கோபார் தாலுகா (Car Nicobar Tehsil) இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிக்கோபார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு துணைக்கோட்டமாகும். [3] உள்ளூர் மொழியில் துணைக்கோட்டத்தை பு என்ற பெயரால் கூறுகிறார்கள். ஒரு தாலுகாவாகவும் துணைக் கோட்டமாகவும் கருதப்படும் கார் நிக்கோபார், பெற்றுள்ள அதிகார நிர்வாக வரம்புகளின் அடிப்படையில் தோராயமாக ஒரு மாகாணத்திற்கு சமமானதாக செயல்படுகிறது. கார் நிகோபார் துணைக்கோட்டம் நிக்கோபார் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

நிர்வாகம்

[தொகு]

அரசியல் ரீதியாக இத்தாலுகாவில் கார் நிக்கோபார் தீவுகளும், அண்டை தீவான பாட்டிமாவ் தீவும் அடங்கியுள்ளன.

காட்சிக்கூடம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Registration Plate Numbers added to ISO Code
  2. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
  3. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் January 16, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்_நிக்கோபார்_தாலுகா&oldid=3082690" இலிருந்து மீள்விக்கப்பட்டது