உள்ளடக்கத்துக்குச் செல்

காயத்ரி அருவி

ஆள்கூறுகள்: 19°1′0.001″N 78°34′59.999″E / 19.01666694°N 78.58333306°E / 19.01666694; 78.58333306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயத்ரி அருவி
காயத்ரி அருவி is located in தெலங்காணா
காயத்ரி அருவி
காயத்ரி அருவி is located in இந்தியா
காயத்ரி அருவி
Map
அமைவிடம்குண்டலா, ஆதிலாபாத் மாவட்டம், தெலங்காணா
ஆள்கூறு19°1′0.001″N 78°34′59.999″E / 19.01666694°N 78.58333306°E / 19.01666694; 78.58333306
வகைஅருவி

காயத்ரி அருவி (Gayatri Waterfalls) என்பது குண்டாலா அருவி மற்றும் போச்சேரா அருவிகளுடன் தெலங்காணா மாநிலத்தில் ஆதிலாபாத்தைச் சுற்றியுள்ள பல அருவிகளில் ஒன்றாகும். வெப்பமண்டல காடுகளுக்குள் தொலைதூர இடத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. இந்த அருவி ஆதிலாபாத் மாவட்டத்தின் நெரெடிகொண்டாவுக்கு அருகிலுள்ள தர்னம் குர்த் என்ற இடத்திலிருந்து 5 கி. மீ. தொலைவிலும் ஐதராபாத்திலிருந்து 270 கி. மி. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

அருகிலுள்ள அருவி[தொகு]

அருகிலுள்ள தொடருந்து நிலையம்[தொகு]

  • ஆதிலாபாத் தொடருந்து நிலையம், 59 கி. மி.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gayatri Water Falls" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_அருவி&oldid=3597009" இலிருந்து மீள்விக்கப்பட்டது