காட்டுப்பூரான் கொடி
Appearance
காட்டுப்பூரான் கொடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots
|
குடும்பம்: | முண்மூலிகைக் குடும்பம்
Acanthaceae |
பேரினம்: | Andrographis
|
இனம்: | serpyllifolia
|
இருசொற் பெயரீடு | |
Andrographis serpyllifolia Rottl. ex, Vahl., Wight. | |
வேறு பெயர்கள் | |
Justicia serpyllifolia |
காட்டுப்பூரான் கொடி (தாவர வகைப்பாடு : Andrographis serpyllifolia [1] என்பது தமிழக மூலிகைகளில் ஒன்றாகும். சீயான் கொடி என்றும் அழைப்பர். இலையுதிர் காடுகள் உள்ள வறட்சியான மலைகளில், 600 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்கு, நடு மலைகள் ஆகும். ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் இத்தாவரங்கள் வளருவதில்லை. சித்தமருத்துவத்தில் இச்செடியுடன், வேறு சில தாவர இனத்தின் சாற்றினைக் கலந்த, பூச்சு நஞ்சு முறிப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Int. J. Curr. Res. Biosci. Plant Biol. 201 5 , 2 ( 9 ): 140 - 153 N . Karmegam et al. (201 5 ) / Int. J. Curr. Res. Biosci. Plant Biol. 201 5 , 2 ( 9 ): 140 - 153 140 International Journal of Current Research in Biosciences and Plant Biology ISSN: 2349 - 8080 Volume 2 Number 9 ( September - 201 5 ) pp. 140 - 153
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்