காட்டுப்பூரான் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுப்பூரான் கொடி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
Angiosperms
தரப்படுத்தப்படாத: Eudicots
குடும்பம்: முண்மூலிகைக் குடும்பம்
Acanthaceae
பேரினம்: Andrographis
இனம்: serpyllifolia
இருசொற் பெயரீடு
Andrographis serpyllifolia
Rottl. ex, Vahl., Wight.
வேறு பெயர்கள்

Justicia serpyllifolia

காட்டுப்பூரான் கொடி (தாவர வகைப்பாடு : Andrographis serpyllifolia [1] என்பது தமிழக மூலிகைகளில் ஒன்றாகும். சீயான் கொடி என்றும் அழைப்பர். இலையுதிர் காடுகள் உள்ள வறட்சியான மலைகளில், 600 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்கு, நடு மலைகள் ஆகும். ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் இத்தாவரங்கள் வளருவதில்லை. சித்தமருத்துவத்தில் இச்செடியுடன், வேறு சில தாவர இனத்தின் சாற்றினைக் கலந்த, பூச்சு நஞ்சு முறிப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  1. மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுப்பூரான்_கொடி&oldid=2201379" இருந்து மீள்விக்கப்பட்டது