காக்கசாயிடுகள்
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி காக்கேசிய இனம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
காக்கசாயிடுகள், தோல், தலைமயிர், கண் இவற்றின் நிறம், மண்டையின் அமைப்பு, இரத்தத்தொகுதி ஆகியவற்றையொட்டி, உலக மக்களை மூன்று பெரும் இனங்களாக பிரிந்துள்ளது. வெள்ளை நிறமுடையவர் காக்கசாயிடுகள் ஐரோப்பியர்களில் பெரும்பாலோனோரும், அராபியர்களும், இந்தியாவிலுள்ள இந்தோ-திராவிடர்களும் இவ்வினத்தைச் சேர்ந்தவர்கள்.[1]