உள்ளடக்கத்துக்குச் செல்

காக்கசாயிடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காக்கசாயிடுகள், தோல், தலைமயிர், கண் இவற்றின் நிறம், மண்டையின் அமைப்பு, இரத்தத்தொகுதி ஆகியவற்றையொட்டி, உலக மக்களை மூன்று பெரும் இனங்களாக பிரிந்துள்ளது. வெள்ளை நிறமுடையவர் காக்கசாயிடுகள் ஐரோப்பியர்களில் பெரும்பாலோனோரும், அராபியர்களும், இந்தியாவிலுள்ள இந்தோ-திராவிடர்களும் இவ்வினத்தைச் சேர்ந்தவர்கள்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கசாயிடுகள்&oldid=3523856" இலிருந்து மீள்விக்கப்பட்டது