கறுப்பலகு செம்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கறுப்பலகு செம்பகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பறவை
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
செ. பெர்ன்சுடைனி
இருசொற் பெயரீடு
சென்ட்ரோபசு பெர்ன்சுடைனி
செலேகல், 1866

கறுப்பலகு செம்பகம் (Black-billed coucal) அல்லது சிறிய கருப்பு செம்பகம் (சென்ட்ரோபசு பெர்ன்சுடைனி) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும். இது நியூ கினியாவில் காணப்படுகிறது.[2] தாழ்நிலங்களில் காணப்படும் நடுத்தர அளவிலான செம்பகம் இதுவாகும். இருண்ட கண்களுடன் உடலின் அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்திலானது. வன விளிம்பு, புதர் மற்றும் புல்வெளியில் கறுப்பலகு செம்பகம் காணப்படும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Centropus bernsteini". IUCN Red List of Threatened Species 2016: e.T22684215A93019062. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22684215A93019062.en. https://www.iucnredlist.org/species/22684215/93019062. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. https://birdsoftheworld.org/bow/species/lebcou1/cur/introduction
  3. "Lesser Black Coucal - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்பலகு_செம்பகம்&oldid=3574357" இலிருந்து மீள்விக்கப்பட்டது