கரைதுறைப்பற்று
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கரைதுறைப்பற்று இலங்கை முல்லைதீவில் உள்ள ஒரு பகுதி. முள்ளியவளையை மையமாகக்கொண்டு முல்லைதீவின் புறநகர்களையும் மற்றும் குமுளமுனை, உடுப்பு குளம்,அளம்பில், செம்மலை, வற்றாப்பளை,களிக்காடு,கோடாலிக்கல்லு போன்ற இடஙகளை உள்ளடக்கியது.