கயின மொழி
Appearance
Marshallese | |
---|---|
Kajin M̧ajeļ or Kajin Majõl | |
நாடு(கள்) | மார்சல் தீவுகள் நவூரு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 43,900 (1979) (date missing) |
Austronesian
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மார்சல் தீவுகள் (ஆங்கிலத்துடன்) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | mh |
ISO 639-2 | mah |
ISO 639-3 | mah |
கயின மொழி (Marshallese language, மார்சலீய மொழி: Kajin M̧ajeļ அல்லது Kajin Majõl ) என்பது ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியான மலாய-பொலினீசிய மொழிகளைச் சேர்ந்தது. இம்மொழி நவூருவிலும் மார்சல் தீவுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நாற்பத்துநான்கு இலட்ச மக்கள் பேசுகின்றனர். இம்மொழிக்கு இரு வட்டார வழக்குகள் உள்ளன. அவை:[1][2][3]
- இரேலிக்கு (மேற்கு)
- இரதக்கு (கிழக்கு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Population, total – Marshall Islands". The World Bank.
- ↑ Susanne Ruststaff (Dec 31, 2019). "They came here after the U.S. irradiated their islands. Now they face an uncertain future". Los Angeles Times.
- ↑ (Willson 2002, 1.1 General background)