கயின மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Marshallese
Kajin M̧ajeļ or Kajin Majõl
நாடு(கள்)  மார்ஷல் தீவுகள்
 நவூரு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
43,900 (1979)  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 மார்ஷல் தீவுகள் (ஆங்கிலத்துடன்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 mh
ISO 639-2 mah
ISO 639-3 mah

கயின மொழி (Marshallese language, மார்சலீய மொழி: Kajin M̧ajeļ அல்லது Kajin Majõl ) என்பது ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியான மலாய-பொலினீசிய மொழிகளைச் சேர்ந்தது. இம்மொழி நவூருவிலும் மார்சல் தீவுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நாற்பத்துநான்கு இலட்ச மக்கள் பேசுகின்றனர். இம்மொழிக்கு இரு முக்கிய வட்டாரவழக்குகள் உள்ளன. அவை:

  • இரேலிக்கு (மேற்கு)
  • இரதக்கு (கிழக்கு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயின_மொழி&oldid=1372494" இருந்து மீள்விக்கப்பட்டது