கண்ணிங் கோட்டை தொடருந்து நிலையம்
Appearance
கண்ணிங் கோட்டை தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் கண்ணிங் கோட்டை பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. நகர்மையம் வழித்தடத்தில் இது பத்தொன்பதாவது தொடருந்துநிலையமாகும். இது சைனாடவுன் தொடருந்து நிலையம் மற்றும் பென்கூளேன் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Land Transport DataMall". Datamall. Land Transport Authority. Archived from the original on 14 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.
- ↑ "Downtown Line 3 Station Names Shortlisted for Public Polling". Land Transport Authority. 1 June 2011. Archived from the original on 25 April 2016.
- ↑ "Downtown Line 3 Station Names Finalised". Land Transport Authority. 19 August 2011. Archived from the original on 31 December 2013.